செவ்வாய், 25 ஜூன், 2013

அ.தொ.ஆ.கு.(சி.எஸ்.ஐ.ஆர்.)நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

அ.தொ.ஆ.கு.(சி.எஸ்.ஐ.ஆர்.) நிறுவனத்தில்  தொழில்நுட்ப  உதவியாளர் பணி

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித் தகுதி: பணிக்குறியீடு STO-க்கு  பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணிக்குறியீடு TA(E), TA(M) -க்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: STO-க்கு 40-க்குள் இருத்தல் வேண்டும். TA(E), TA(M) -க்கு 28-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csio.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக