திங்கள், 24 ஜூன், 2013

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
கடைசிநாள் 9.7.2013
5 பக்க அளவில் குமுகாயச்சிறுகதைகள் பிறசொற்கலக்காமல் எழுதி அனுப்பவேண்டும்.
முகவரி:
முனைவர் க.தமிழமல்லன்
தலைவர்
தனித்தமிழ்இயக்கம்
66, மாரியம்மன்கோவில் தெரு
தட்டாஞ்சாவடி
புதுச்சேரி 605009

பரிசுகள் உருவா 3000.00
வழங்குபவர் பொறிஞர் இரா.தேவதாசு

இரண்டு முதற்பரிசு 500.00

இரண்டு இரண்டாம்பரிசு 300.00

இரண்டு மூன்றாம்பரிசு 250.00

2 கருத்துகள்:

  1. ஐயா,

    மின்னஞ்சலில் அனுப்பலாமா? அப்படியானால் கூடுதல் விபரங்களையும் தெரிவிக்கவும்.

    pazamaipesi@gmail.com

    பதிலளிநீக்கு
  2. "Ka Thamizhamallan" , முகவரிக்கு அனுப்புக.

    பதிலளிநீக்கு