திங்கள், 24 ஜூன், 2013

ஆசுதிரியாவில் உலக மனித உரிமை மாநாடு தொடக்கம்

ஆசுதிரியாவில் உலக மனித உரிமை மாநாடு தொடக்கம்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்று உலக மனித உரிமை மாநாடு துவங்குகிறது.
250க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த மனித உரிமை மாநாட்டில், காவல்நிலைய சித்ரவதை, மனித உரிமை மீறல், வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா சார்பில் ஹென்றி டிபேன் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இன்று துவங்கும் மனித உரிமை மாநாடு, 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக