செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இந்திய உரூபாயின் மதிப்பு 85 காசுகள் உயர்வு ??

 உரூபாயின் மதிப்பு 85 காசுகள்சரிவு என்றல்லவா குறிப்பிட வேண்டும். பரிமாற்றத்தின்  பொழுது  எந்த நாட்டு நாணயம் கூடுதலாகக் கொடுக்கப்படுகின்றதோ அந்நாணயம் மதிப்பில் வீழ்கின்றது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 

இந்திய ரூபாயின் மதிப்பு 85 காசுகள் உயர்வு

செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் துவங்கியதும் இந்திய ரூபாயின் மதிப்பு 85 காசுகள் உயர்வை அடைந்துள்ளது.
இதனால், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 64.39 என்ற நிலையில் இருந்தது.
வெள்ளிக்கிழமை மாலை இந்திய ரூபாயின் மதிப்பு 65.24 என்ற நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக