புதன், 10 ஜூன், 2015

இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்


DSC08111
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.  
இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தொழில்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார்.
படங்கள் : அகரமுதல & தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக