பாரதியவித்யா பவன்

கிருட்டிணா இனிப்பகம்

ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015

மாலை 6.30, சென்னை

இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன்

வணக்கம்.
‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில்  இரா. கி.இரங்கராசன்’.
தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும்  தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.
azhai_ilakkiyaveethi_iraa.ki.ira