சனி, 27 பிப்ரவரி, 2016

ஈ.வெ.இராமசாமி என்கிற நான் -நூலறிமுகம்




ஈ.வெ.இராமசாமி என்கிற நான் -நூலறிமுகம்

அட்டை- ஈ.வெ.இராமசாமி என்கிற நான் :attai_everaaengiranaal

பெரியாரின் எழுத்துகள்.

தோழர் பசு கவுதமன் தொகுப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக மூன்றாம் பதிப்பு.
ஈ.வெ.இராமசாமி என்கிற நான்.
(மூன்று பாகங்கள் இரண்டு புத்தகங்கள்)
விலை: 850
பக்கங்கள்: 1364
  நூலிலிருந்து….
எங்கள் மதத்தில் சீர்திருத்தமுண்டு என்பர். ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்பவேண்டும், எங்கள் சாமிகளையும்,தூதனையும் வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். மற்றொருவர் எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொண்டு எங்கள் சாமிகளையும், புராணங்களையும் நம்ப வேண்டுமென்பார்கள்.
நம்பாவிட்டால் நாத்திகர், அஞ்ஞானி, பாவிகள், சமயத்துவேசி என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் உண்மை, சீர்திருத்தத்திற்குப் பகைவர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக