தலைப்பு-இலக்கிய ஆராய்ச்சி,மு.வ. : thalaippu_ilakkiyaaarraaychi_mu.va.

இலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது.
  இலக்கியம் தோன்றியவுடனே ஆராய்ச்சியும் தோன்றியது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பழமையானது. இலக்கிய விருந்தை நம் முன்னோர்கள் வாரி வழங்கியுள்ளனார். தலைதலைமுறையாக வழிவழியாக அதை நாம் பார்த்து நுகர்ந்து வருகிறோம். எழுத்தினால் எழுதி வைக்கும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதே என்றாலும், ஆராய்ச்சி தொன்றுதொட்டு இருந்துவருகிறது. பாட்டை, ஆராய்ச்சியாளர் புகழ்ந்தனர். உரையாசிரியர்கள் ஒருபடி முன்னே போய் இது தங்கள் கருத்து, இது இதரர் கருத்து என்று காட்டினர்.
அறிஞர் மு.வரதராசனார்:
தமிழ்த்தாத்தா: பக்கம்.6