வெள்ளி, 18 நவம்பர், 2016

கவிஞர் சிற்பியின் ‘கருணைக்கடல் இராமாநுசர் காவியம்' நூல் அறிமுக விழா


கவிஞர் சிற்பியின் ‘கருணைக்கடல் இராமாநுசர் காவியம்'  நூல் அறிமுக விழா

முத்திரை-இலக்கியவீதி ;muthirai_ilakkiya-veedhi
வணக்கம்.
தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு
வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி.

இது இலக்கியவீதி அமைப்பின்,
வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல.
வழக்கமான இடத்திலும் அல்ல.
இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி.
வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் ,
உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 

கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30.
(தேநீர்:  05. 00 மணி)

சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி,
தண்டபாணி தெரு,
(தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்..
பர்கிட் சாலை வழி.)
இலக்கியவீதியும், சிற்பி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 
கவிஞர் சிற்பி படைத்த  ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம்
நூல் அறிமுக விழா 

வரவேற்பு : கவிஞர் மலர்மகன்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 

நூல் வெளியீடு : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் 
முதற்படி பெறுபவர் : திரு சிவாலயம் செ. மோகன்
மதிப்புரை : மருத்துவர் சுதா சேசய்யன் 
மாண்புரை :  முனைவர் தி. ஞானசுந்தரம்
ஏற்புரை : கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் 
நிரலுரை : முனைவர் சொ. சேதுபதி
நன்றி : செல்வி ப. யாழினி.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக